Doctor and Nurse Jokes

ஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி டாக்டர்னு தெரிஞ்சுது…! எப்படி? தையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல போடவான்னு கேட்டாரே..? ———————————————————————————————– டாக்;டர் கோபமா இருக்காரே, ஏன் ? ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம். ———————————————————————————————– டாக்டர் ; ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..? நோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..! ———————————————————————————————– கிளினிக்கில் […]
Continue reading…

 

எளிய முறையில் மிமிக்கிரி கலை

—– எழுதியவர் – தமிழ்செல்வி கார்த்திக் :- வயில் பாக்கு போட்டு கொள்ளவும் (கீழே துப்பவோ விழுங்கவோ கூடாது)இப்போது வார்த்தைகளின் நடுவில்…உ.ஊ.உ.ஊ. அல்லது ஏ..ஏ..எ.எ. என சேர்த்துக் கொள்ளவும் . இப்போது ஏ..ஏ..ஏய் மிஸ்டர்ர். சந்திர .. மோளி என்று மெதுவாக‌ வார்த்தையை வெளியிடவும் , கார்த்திக் வாய்ஸ் ரெடி. விஜ‌ய‌காந்த் :- ஹஸ்கி வாய்சில் பேச முயற்சி செய்யும் போது கண்டிப்பாக அங்… ஏ புள்ள‌…. என்ற‌ வார்த்தையை சேர்த்து கொள்ள‌வும் . ஒவ்வ‌ரு வார்த்தையின் […]
Continue reading…

 

Teacher and Student Jokes 2012

தமிழ் ஆசிரியர் : ஏன்டா…. நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கின்றீங்க? மாணவர்கள் : நீங்க தான சார், நேற்று சொன்னீங்க “துன்பம் வரும் வேலையிலே சிரிங்கன்னு, அதான்…… ============================== ஆசிரியா் ; இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும். மாணவன் ; அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா???? ஆசிரியா் ; ???????????????. ============================== சார் : தலை வலின்னு 1 நாள் […]
Continue reading…

 

Tamil Mokkai Sangam Jokes

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை.. ஏன் தெரியுமா? “பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று.. இப்படிக்கு Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம் அவள் என்னை திரும்பி பார்த்தாள்.. நானும் அவளைப் பார்த்தேன்.. அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள் நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்.. இப்படிக்கு பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல் திருதிரு வென முழிப்போர் சங்கம் காதல் One Side -ஆ பண்ணினாலும் Two side-ஆ பண்ணினாலும் கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது இப்படிக்கு காதல் பற்றி Four Side-ம் […]
Continue reading…

 

Tamil Cinema Mokkai Jokes part3

தனுஷ்: அம்மா னா ஹார்லிக்ஸ் போட்டு குடுக்கணும் போலீஸ் ல போட்டு குடுக்கக்கூடாது. அம்மா: புள்ளை னா பொறுப்பா இருக்கணும். இப்பிடி வெறுப்பாக்க கூடாது. மாதவன்: நான் உன்னை விரும்பலை. உன்மேல ஆசை படலை. ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமா இருக்கு. ஷாலினி: நான் என்ன அவ்வளோ கொடூரமாவ இருக்கேன் வடிவேலு: நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்க தெரியுமா? நாய் சேகர் நாய் சேகர் நாய் சேகர். சுந்தர்.சி: ஒரு நாய் தான் நிக்குது. மிச்சம் 2 […]
Continue reading…

 

tamil mokkai

அனகோண்டாவிற்கும் அலுமினிய குண்டாவிற்கும் என்ன வித்யாசம் ? பதில் : தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா உள்ள தண்ணி இருந்தா அது அலுமினிய குண்டா ?!   AFTER HEARING NEWS, “GANGULY INTO COMMENTARY”: எங்க ஊரு ரவுடி பேரு சங்கிலி… கமெண்டரி பக்கம் போயிடானமே கங்குலி??? AFTER HEARING NEWS, “VENKATESH PRASAD AS A BOWLING COACH”: ரஜினி நடிச்ச படம் பாட்சா.. பிரசாத்’லாம் ஒரு கோச்சா??? SO DESPERATE OF NOT […]
Continue reading…

 

House owner and thief

  வீட்டுக்காரர் : என்னப்பா என் வீட்டில திருடுன பொருட்களுக்கு Application form’ல கையெழுத்து வேற கேட்கிறீயே….?? திருடன் : ஆமாங்க…மாச கடைசில Bumper குலுக்கல் முறைல ஆருதல் பரிசு வழங்குறோம்….  
Continue reading…