இரண்டு கோழி தருகிறேன்

Tamil Jokes ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழி தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்? மாணவன்: 5 இருக்கும் சார்! ஆசிரியர்: நல்லா கேளு….. முதல்லே இரண்டு கோழி தர்றேன், மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்? மாணவன்: 5 தான் சார். ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்….முடியலடா. சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் […]
Continue reading…

 

November 2012 TamilJokes collections

“கணவனும் மனைவியும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாப் புரிஞ்சிக்கிட்டு நடந்துக்கிட்டா வாழ்க்கையிலே எந்தச் சிக்கலும் வராது சார்! விட்டுக் கொடுக்கிற மனப்பான்ம… வேணும்… எங்க வீட்டுலே பாருங்க… எப்பவும் அப்படித்தான்.. சின்னச் சின்ன பிரச்சனைகளை அவகிட்டே விட்டுடுவேன்.. பெரிய பிரச்சனைகளையெல்லாம் நான் எடுத்துக்குவேன்!” “சின்ன பிரச்சினைன்னா எது..?” ““பையனை கல்லூரியிலே சேர்க்கறது.. ‌பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடரது ..புதுசா வீடு கட்டறது.. இதெல்லாம்தான்…!” “பெரிய பிரச்சினைன்னா..?” “இலங்கைப்பிரச்சனை.. காஷ்மீர்ப் பிரச்சனை… ஈராக்.. ஈரான்… இது மாதிரி”…..!!!??? =========== …! .ஒரு […]
Continue reading…

 

Teacher and Student Jokes 2012

தமிழ் ஆசிரியர் : ஏன்டா…. நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கின்றீங்க? மாணவர்கள் : நீங்க தான சார், நேற்று சொன்னீங்க “துன்பம் வரும் வேலையிலே சிரிங்கன்னு, அதான்…… ============================== ஆசிரியா் ; இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும். மாணவன் ; அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா???? ஆசிரியா் ; ???????????????. ============================== சார் : தலை வலின்னு 1 நாள் […]
Continue reading…

 

Tamil Mokkai jokes collection-5

செருப்பு இல்லாம நாம நடக்கலாம் ஆனா, நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது . – தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது) ———————————————————— இட்லி மாவை வச்சு இட்லி போடலாம். சப்பாத்தி மாவை வச்சு சப்பாத்தி போடலாம் . ஆனா, கடலை மாவை வச்சு கடலை போட முடியுமா? – ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து யோசிப்போர் சங்கம் ————————————————————— என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு, கரைன்னு எல்லாம் […]
Continue reading…

 

அடங்காத கேள்விகள்

“அடங்காத கேள்விகள்” 1. திருவண்ணமலைக்கு பக்கத்துக்கு ஊரு ஜிஞ்சி.. காதுல எதுக்கு வக்கிறாங்க பஞ்சி? குளிர் அடிச்சா, காதுல எதுக்கு வக்கிறாங்க பஞ்சி? 2. மொன கடைல விக்கிறாங்க பீடி.. திருவள்ளுவர் ஏன் வளத்தாரு தாடி? 3. பள்ளம் தோண்டி நடுவாங்க செடி.. மழைக்கு முன்னாடி எதுக்கு வருது இடி? சத்திமா எனுக்கு இதுக்கெல்லாம் ஆன்சர் தெர்லபா..  
Continue reading…

 

டீச்சர் vs மாணவன்

டீச்சர்:- கடல் நடுவுல ஒரு மாமரம் இருக்கு, அதில இருக்கிற மாங்காய் பறிச்சிட்டு வரணும்னா நீ என்ன செய்வ…? மாணவன்:- என்னோட ரெண்டு ரெக்கையையும் விரிச்சிகிட்டு பறவை மாதிரி வானத்துல பறந்து போய் மாங்காய் பறிப்பேன் சார்.. டீச்சர்:- திடீர்னு உனக்கு ரெண்டு ரெக்கையை உங்க அப்பனா வந்து கொடுப்பான்? மாணவன்:- கடல் நடுவுல போய் மாமரத்த யார் வச்சது சார், உங்க அப்பனா? டீச்சர்:- ?????????!!!!!!!!!!!    
Continue reading…