Tamil Mokkai Jokes October 2012

“எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்கிறாரு தெரியுமா..?” “இப்பதான் டைனோஸரைஸே கிடையாதே” “எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!” =============== “ஏகப்பட்ட நாய்கள் அவரைச் சுற்றி நிற்குதே..?” “நான் சொல்லலை அவரு பதினெட்டு ‘பட்டி’க்குச் சொந்தக்காரருன்னு…” ============== “வாழைப்பழ வியாபாரியோட பையன் எப்படி இருப்பான்?” “அப்படியே அப்பனையே உரிச்ச ு வ ைச்சிருப்பான்.” ============== இரண்டு நடிகைகள் உரையாடலில் இருந்து…. “யாராவது பழம் கொடுத்தால் வாங்காதே..” “ஏன்..?” “பழம் பெறும் நடிகைனு சொல்லிடுவாங்க..!” ================ […]
Continue reading…

 

Captain VijayaKanth Rocks

VijayaKanth was lying on the beach, An American : Are you relaxing? VijayaKanth : No, I yam VijayaKanth. Annggg! *wink* Another American : Are you Relaxing? VijayaKanth : Noo, I yam VijayaKanth. An English man : Are you relaxing?? VijayaKanth : *SHOUTS* NO NO NO… I yam vijayakanth, vijayakanth, vijayakanth!! [VijayaKanth left that place in […]
Continue reading…

 

Tamil Cinema Mokkai Jokes part3

தனுஷ்: அம்மா னா ஹார்லிக்ஸ் போட்டு குடுக்கணும் போலீஸ் ல போட்டு குடுக்கக்கூடாது. அம்மா: புள்ளை னா பொறுப்பா இருக்கணும். இப்பிடி வெறுப்பாக்க கூடாது. மாதவன்: நான் உன்னை விரும்பலை. உன்மேல ஆசை படலை. ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமா இருக்கு. ஷாலினி: நான் என்ன அவ்வளோ கொடூரமாவ இருக்கேன் வடிவேலு: நீ யார்கிட்ட பேசிக்கிட்டு இருக்க தெரியுமா? நாய் சேகர் நாய் சேகர் நாய் சேகர். சுந்தர்.சி: ஒரு நாய் தான் நிக்குது. மிச்சம் 2 […]
Continue reading…

 

வடிவேல் Vs பார்த்திபன்

வடிவேல் : யப்பா! உன்னைய நான் டிரைவரா சேத்துக்கிடறேன். ஸ்டார்ட்டிங் ஸாலரியா ரெண்டாயிரம் தாரேன். ஓகேவா? பார்த்திபன் : உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு ஸார்! வடிவேல் : இருக்கட்டும் இருக்கட்டும்! பார்த்திபன் : ஸ்டார்ட்டிங் ஸாலரி ரெண்டாயிரம் ஓகே. இந்த டிரைவிங் ஸாலரி எவ்வளவு கொடுப்பீங்க? வடிவேல் : ஆகா!! கெளம்பிட்டானே…   வடிவேலு : தம்பித் தம்பி! இங்க வாவேன். இந்த தெருவுல பஞ்சர் எங்க ஒட்டுவாய்ங்க தெரியுமா? பார்த்திபன் : ட்யூப்ல எங்க […]
Continue reading…

 

tamil mokkai

அனகோண்டாவிற்கும் அலுமினிய குண்டாவிற்கும் என்ன வித்யாசம் ? பதில் : தண்ணிக்குள்ள இருந்தா அது அனகோண்டா உள்ள தண்ணி இருந்தா அது அலுமினிய குண்டா ?!   AFTER HEARING NEWS, “GANGULY INTO COMMENTARY”: எங்க ஊரு ரவுடி பேரு சங்கிலி… கமெண்டரி பக்கம் போயிடானமே கங்குலி??? AFTER HEARING NEWS, “VENKATESH PRASAD AS A BOWLING COACH”: ரஜினி நடிச்ச படம் பாட்சா.. பிரசாத்’லாம் ஒரு கோச்சா??? SO DESPERATE OF NOT […]
Continue reading…

 

தமிழ் சினிமா ஸ்டார்களோட காமெடி

தமிழ் சினிமா ஸ்டார்களோட காமெடி கமல்- எனக்கு பொண்ணுங்கனாலே புடிக்காது ரஜினி- எனக்கு 20 வயசுதான் ஆகுது பாக்கியராஜ்- நான் சூப்பரா டான்ஸ் ஆடுவேன் தனுஷ்- நான் தமிழ்சினிமாவோட அர்னால்டு ராஜ்கிரண்- எனக்கு ஜீன்ஸ்னா உயிரு சிம்பு- நான் ஒரே ஒரு பொண்ணைத்தான் காதலிக்கிறேன் விஷால்- நான் பொறக்கும் போதே வெள்ளைதான் கடைசியா விஜய்- டேய் எங்க அம்மா சத்தியமா நான் நடிகண்டா..!!!!
Continue reading…

 

ராமராஜன் – சாப்ட்வேர் கம்பெனி காட்சி 2

காட்சி – 2: செந்தில் கோட் (Code) சொல்ல கோவை சரளா டைப் பண்ணுகிறார் . பக்கத்தில் புதிதாக வெலைக்கு சேர்ந்தவர் இருக்கிறார் . புதுசு : நீங்க சொல்றதையும் மேடம் டைப் பண்ணுவதையும் பார்க்கும் போது . 25 வருஷத்துக்கு முன்னாடியிருந்த நாராயண மூர்த்தியையும் , சுதா மூர்த்தியையும் பாக்கற மாதிரியே இருக்கு … கவுண்ட்ஸ் : ஏய் ஏய்… நாரயண மூர்த்திய நேர்லப் பாத்திருக்கயா ? புதுசு : இல்ல கவுண்ட்ஸ்: சுதா மூர்த்திய […]
Continue reading…

 

ராமராஜன் – சாப்ட்வேர் கம்பெனி காட்சி 1

இது நம்ம எல்லோரும் பார்த்து ரசித்த “கரகாட்டக்காரன் ” பார்ட் – II நம்ம டவுசர் புகழ் கி ” ராமராஜன் ” ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஆரம்பிச்சிருக்கார் . ராமராஜன் – CEO/CTO கவுண்டர்- பிராஜக்ட் மேனஜர். செந்தில் – டீம் லீட் ஜுனியர் பாலைய்யா – சீனியர் சாப்ட்வேர் இஞ்சினியர் . கோவை சரளா – சாப்ட்வேர் இஞ்சினியர். காட்சி 1: புதுசா ஒரு மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் வாங்கியிருக்கிறார்கள் . மெயிண்டனன்ஸ் பிராஜக்ட் என்பதால் […]
Continue reading…