Tamil Mokkai Jokes September 2012 collections

நேத்து ஒரு பழைய படத்தில, தலையில ஏதோ ஒன்னு மாட்டி ஹீரோவுக்கு எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கிற மாதிரி ஒரு ஸீன்.. இப்போயெல்லாம், கரண்ட் வந்துருச்சுன்னு சொன்னாலே பெரிய ஷாக் ட்ரீட்மென்ட்தான் காதலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது! ஆனால் வேறு ஃபிகருக்கு மாற்றிக் கொள்ள முடியும்! ஒண்ணு கவனிச்சீங்களா? கரெக்டா ஃபிப்ரவரி 14த்-காதலர் தினம்(VALENTAIN’S DAY)!லிருந்த்து பத்தாவது மாதம், நவம்பர் 14த்- குழந்தைகள் தினம்.(CHILDRENS DAY!.)! Just for your attention. இட்லிக்கும் தோசைக்கும் என்ன வித்தியாசம்…..??? இட்லி […]
Continue reading…

 

TamilJokes Collections september 2012

  இன்று மழை வரும்னு செய்தியிலே சொன்னாங்க நீங்க கேட்டீங்களா நான் கேக்கலைங்க அவங்களேதான் சொன்னாங்க வாங்க வாங்க நீங்க மாப்பிள்ளை வீட்டுக்காரரா இல்லை பெண் வீட்டுக்காரரா இல்லைங்க நான் பொண்ணோட பழைய வீட்டுக்காரருங்க சோமு : கடவுளே! எனக்கு ஒரு ரூம் நிறைய தங்கம் கொடு. ராமு : எனக்கு ஒரு ரூம் நிறைய வைரம் கொடு. கோமு : எனக்கு அந்த ரெண்டு ரூம்களோட சாவியைக்கொடு. சோமு – ராமு : ?!?!?!?!?!? சர்தார்ஜி […]
Continue reading…

 

Tamil Jokes Husband and Wife July 2012

அவன்: நான் என் பொண்டாட்டிக்கு தினமும் ஆபீஸ் போறதுக்கு முன்னாடி முத்தம் கொடுப்பேன்… நீங்க எப்படி?” இவன்: “ஹி.. ஹி.. நானும் தான்… நீங்க ஆபீஸ்க்கு போனதுக்கு அப்புறம்” அவன்: “கொய்யால! !!!!!” ====================================== குடிப்பழக்கம் உள்ள நண்பர்களுடன் பழகுவதைக் குறைக்கணும்………… . . . . ஏன் என்றால் ?> . . . . . . . நம்ம சரக்கை காலி பண்ணிடுறானுங்க. ====================================== எல்.கே.ஜி. பையன் : அப்பா நேத்து வந்த […]
Continue reading…

 

Tamil Jokes Collections July 2012

நண்பர் : “ உங்க படத்தில, சம்பந்தமே இல்லாமே, பாட்டி ஒரு பையனுக்கு கதை சொல்ற மாதிரியான சீனை எதுக்கு சார் சேர்த்திருக்கீங்க?” டைரக்டர்: “ படத்தில கதையே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க…!” … மனைவி : “ என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்” கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் ?” மனைவி : “ […]
Continue reading…

 

Teacher and Student Jokes 2012

தமிழ் ஆசிரியர் : ஏன்டா…. நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கின்றீங்க? மாணவர்கள் : நீங்க தான சார், நேற்று சொன்னீங்க “துன்பம் வரும் வேலையிலே சிரிங்கன்னு, அதான்…… ============================== ஆசிரியா் ; இந்த period முழுக்க நீ வெளியில நில்லு அப்போ தான் உனக்கு அறிவு வரும். மாணவன் ; அப்போ நீங்க பாடம் சொல்லி கொடுத்து அறிவு வராதா???? ஆசிரியா் ; ???????????????. ============================== சார் : தலை வலின்னு 1 நாள் […]
Continue reading…

 

TamilJokes June 2012

மனைவி;  ஏங்க‌ நாலுக்குனாள் உங்க‌ தொப்ப‌  அதிகமாயிட்டே  போகுதே போய் டாக்டர்_கிட்ட‌ காட்டக்கூடாதா..? கனவர்;    அடி நீ வேர‌.  டாக்டர் இப்பதான் எனக்கு ‘எட்டு மாசம்’னு சொல்லியிருக்காரு.. மனைவி;!!!!!!!! ========================================= கோடை விடுமுரையில்… மகன்;      அப்பா அப்பா எனக்குதான் லீவு விட்டுட்டாங்களே,  எப்ப‌ ப்பா டூரு போகபோறோம்? அப்பா;    இருடா, உங்க‌ பக்கத்து வீட்டு ஆன்டீக்கு லீவு விடலையாம்… (இப்படியும் ப்ளான் பன்னுவாங்க‌ போல‌) ========================================= தந்தை : நான் உன்னை அடிச்சுட்டா உன் கோபத்தை நீ […]
Continue reading…

 

Tamil Kadi Jokes 2012

person1: oru erumba “cut” panna enna Aagum.. person2: “cuterumbu” aayidum…. nabar 1: Enpa ippadi cigarette pudikkara nabar 2: Ippadi than pudikanum, thiruppi pudicha naaku suttudum nabar 1: cigarette pudicha cancer varum nabar 2: Illaye,nan pudikkum bothu Pogai than vandhudhu nabar 1: yen cigarette pidikkure nabar 2: pidikklaiyanna keela vilundudum Non-smoker:I hate Cigarette Smoker :Me too, […]
Continue reading…

 

Tamil Mokkai Sangam Jokes

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை.. ஏன் தெரியுமா? “பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று.. இப்படிக்கு Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம் அவள் என்னை திரும்பி பார்த்தாள்.. நானும் அவளைப் பார்த்தேன்.. அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள் நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்.. இப்படிக்கு பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல் திருதிரு வென முழிப்போர் சங்கம் காதல் One Side -ஆ பண்ணினாலும் Two side-ஆ பண்ணினாலும் கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது இப்படிக்கு காதல் பற்றி Four Side-ம் […]
Continue reading…

 

Tamil Kadi Jokes part 4

“நர்ஸ் அந்த பேஷண்டுக்கு எல்லா செக்-அப்பும் செய்துட்டீங்களா, பீ.பி. சுகர் ஏதாவது இருக்கா?” “ஒண்ணும் இல்லை சார்!” “அட ஆச்சரியமா இருக்கே!” “சார்! பேஷண்ட் செத்து அரை மணிநேரமாச்சு!” டேய் மச்சி, நாளைக்கு சினிமாவுக்கு போறேன் வர்றியாடா…? முடிஞ்சா வர்றேன் மச்சி… படம் முடிஞ்சி ஏன்டா வர! படம் ஆரம்பிக்கு பொழுதே வா! “என்ன மேடம் எங்களுக்கு ஒதுக்கின தொகுதிகள்ல உங்க கட்சி வேட்பாளரை நிற்க வைக்கிறீங்க, இதுதான் கூட்டணி தர்மமா?” ” ‘வார்த்தைய கொட்டாதீங்க’ எங்க […]
Continue reading…

 

Tamil Thathuvam Jokes

தத்துவம் 1: இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம். ஆனா பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா ? தத்துவம் 2: ஆட்டோக்கு ‘ ஆட்டோ’ ன்னு பேர் இருந்தாலும், மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும் . தத்துவம் 3: தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும், ஆனா இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது! ( என்ன கொடுமை சார் இது!?!) தத்துவம் 4: வாழை மரம் தார் போடும், ஆனா அதை வச்சு […]
Continue reading…