அறிவாளி & முட்டாள்

அறிவாளி : ஒரு வயசு பொன்னும், ஒரு வயசு பையனும் தனியா உட்கார்ந்து பேசுனா, என்ன அர்த்தம் டா?

முட்டாள் : அவுங்க ரெண்டு பேருக்கும் லவ்வா தான் இருக்கும், இல்லேன்னா நண்பர்களா இருக்கும் டா,,

அறிவாளி : 1 வயசு பொன்னுக்கும்,,1 .வயசு பையனும் அந்த சின்ன வயசுல என்ன பேசுரங்கன்னே அவுங்களுக்கே தெரியாதுடா !!!!!!

முட்டாள் : அய்யா சாமி ஆழ விடுப்பா !!!!!!!!!!!!!!!!!

Posted – மனோ

பகிருங்கள் அனைவரும் சிரிக்க..
  •  
  •  
  •  
  •  
  •  

One thought on “அறிவாளி & முட்டாள்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.