எத்தனை வயதில் குழந்தை பிறக்கும்

குட்டி பையன்: டீச்சர்… எத்தனை வயதில் குழந்தை பிறக்கும்…. சொல்லுங்க டீச்சர்……
டீச்சர்..: ஆண்களுக்கு குறைஞ்சது 18 வயசு… பெண்களுக்கு… குறைஞ்சது 20 வயசு…கண்டிப்பா ஆயிருக்கனும் குழந்தை பிறக்க…..
குட்டி பையன்.: கேட்டியா…..ப்ரியா….பயப்படாதேன்னு… சொன்னேன்ல…..

 

பகிருங்கள் அனைவரும் சிரிக்க..
  • 1
  •  
  •  
  •  
  •  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.