எளிய முறையில் மிமிக்கிரி கலை

—– எழுதியவர் – தமிழ்செல்வி

கார்த்திக் :-

வயில் பாக்கு போட்டு கொள்ளவும் (கீழே துப்பவோ விழுங்கவோ கூடாது)இப்போது வார்த்தைகளின் நடுவில்…உ.ஊ.உ.ஊ. அல்லது ஏ..ஏ..எ.எ. என சேர்த்துக் கொள்ளவும் . இப்போது ஏ..ஏ..ஏய் மிஸ்டர்ர். சந்திர .. மோளி என்று மெதுவாக‌ வார்த்தையை வெளியிடவும் , கார்த்திக் வாய்ஸ் ரெடி.

விஜ‌ய‌காந்த் :-

ஹஸ்கி வாய்சில் பேச முயற்சி செய்யும் போது கண்டிப்பாக அங்… ஏ புள்ள‌…. என்ற‌ வார்த்தையை சேர்த்து கொள்ள‌வும் . ஒவ்வ‌ரு வார்த்தையின் முடிவிலும் ங் என்ற‌ உச்ச‌ரிப்பு வ‌ரும்வ‌ரை முய‌ற்சி செய்ய‌வும் . மூக்கு பொடியை கையில் எடுத்தார் போல் பெருவிரலையும் நடுவிரலையும் சேர்த்து கொள்ளவும் இப்போது தலையை ஆட்டி கொண்டே பேசினால் விஜயகாந்த் வாய்ஸ் ரெடி..

ம‌ன்மோக‌ன் சிங் :-

மேல் உத‌டையும் கீழ் உத‌டையும் காற்று போக‌த‌வாரு இருக்கமாக இணைத்து கொள்ள‌வும் . துக்க‌ வீடுக‌ளில் கைக‌ளை கோர்த்து நிற்ப‌து போல‌ நிற்க‌வும் . ம‌ன்மோக‌ன் சிங் வாய்ஸ் ரெடி .. 🙂

==========================

கிட்னாப் சிங்
வேறு வழியே இல்லததால் காதலனும் காதலியும் தற்கொலை செய்யலாமென முடிவெடுத்து மலைக்கு மேலே சென்று விடுகிறார்கள்!!

முதலில் பையன் மட்டும் குதிக்கிறான் அவள் குதிக்கவில்லை!!

# அப்போதிலிருந்து உருவானது தான் “Ladies first” முறை –

வரலாறு முக்கியம் அமைச்சரே!

 

பகிருங்கள் அனைவரும் சிரிக்க..
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.