ஜோசியர் VS பெண்

 

ஜோசியர்:- கவலைபடாதேம்மா.. உன் ஜாதகப்படி நீ காதலிக்கிறவனை தான் கல்யாணம் பண்ணிப்பே..

பெண்:- இப்படி மொட்டையா சொன்னிங்கனா எப்படி, யாரைன்னு சரியா சொல்லுங்க..

josiyar: kavalapadathamma ..un jadagapadi nee kaadalikiravanai thaan kalyaanam pannippe…
Girl:ippadi mottaya sonneengana eppadi,yaarainnu sariyaa sollunga….

 

புலியை தத்தெடுத்த்தார் டோனி..#எங்க ஊருலயும் ஒரு சிறுத்தை தேர்தலுக்கு பிறகு ,அனாதையா சுத்தீட்டு இருக்கு..ஆனா அது குலைக்கும்..பாத்துக்கறீங்களா??

 

 

 

பகிருங்கள் அனைவரும் சிரிக்க..
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.