தகு‌தி‌க்கே‌த்த ச‌ம்பள‌ம்

மேலாளர்: யூ ஆர் அப்பாயிண்டட்! ஆமா மிஸ்டர் மக்கு உங்கள வேலைக்கு எடுத்துக்கறதா முடிவு செஞ்சுட்டோம்.

மக்கு: சம்பளம் எவ்வளவு கிடைக்கும்?

மேலாளர்: உங்க தகுதிக்கும் திறமைக்கும் ஏத்த சம்பளம் கொடுப்போம்?

மக்கு: அப்ப கைக்கு எதுவு‌ம் வராது‌ன்னு சொ‌ல்லு‌ங்க.

பகிருங்கள் அனைவரும் சிரிக்க..
  •  
  •  
  •  
  •  
  •  

One thought on “தகு‌தி‌க்கே‌த்த ச‌ம்பள‌ம்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.