தமிழ் சினிமா ஸ்டார்களோட காமெடி

தமிழ் சினிமா ஸ்டார்களோட காமெடி

கமல்- எனக்கு பொண்ணுங்கனாலே புடிக்காது

ரஜினி- எனக்கு 20 வயசுதான் ஆகுது

பாக்கியராஜ்- நான் சூப்பரா டான்ஸ் ஆடுவேன்

தனுஷ்- நான் தமிழ்சினிமாவோட அர்னால்டு

ராஜ்கிரண்- எனக்கு ஜீன்ஸ்னா உயிரு

சிம்பு- நான் ஒரே ஒரு பொண்ணைத்தான் காதலிக்கிறேன்

விஷால்- நான் பொறக்கும் போதே வெள்ளைதான்

கடைசியா
விஜய்- டேய் எங்க அம்மா சத்தியமா நான் நடிகண்டா..!!!!

பகிருங்கள் அனைவரும் சிரிக்க..
  • 4
  •  
  •  
  •  
  •  

One thought on “தமிழ் சினிமா ஸ்டார்களோட காமெடி

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.