தமிழ் மொக்கை சங்கங்கள்

 

புலிக்கு பின்னாடி போன‌  மானும்

பொண்ணுக்கு பின்னாடிப் போன‌  ஆணும்..

பிழைத்ததாக சரித்திரம் இல்லை..

இப்படிக்கு

சிங்கிளா வாழ்ந்தாலும்

சிங்கம் போல வாழ்வோர் சங்கம்..

==================================

அனுமதி கேட்க்கவும் இல்லை…

அனுமதி வழங்கவும் இல்லை…

ஆனால்   பிடிவாதமாக ஒரு முத்தம்..

“கன்னத்தில் கொசுக்கடி”

இப்படிக்கு,

புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்!!!!

==================================

காதல் One Side -ஆ பண்ணினாலும்

Two side-ஆ பண்ணினாலும்

கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது!!!

இப்படிக்கு ,

காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம!!!

==================================

அவள் என்னை திரும்பி பார்த்தாள்..

நானும் அவளைப் பார்த்தேன்..

அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள் நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..

….

….

….

இப்படிக்கு,

பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல் திருதிரு வென முழிப்போர் சங்கம!!!

==================================

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை.. ஏன் தெரியுமா?

“பேனா” முனை உன்னை குத்திவிடுமோ என்று..

இப்படிக்கு,

Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம!!!!

பகிருங்கள் அனைவரும் சிரிக்க..
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.