நான் கர்ப்பமா இருக்கேங்க

மனைவி : ஏங்க, நான் ஒண்ணு சொல்லுவேன். அடிக்க மாட்டேங்களா

கணவன் : சும்மா சொல்லு செல்லம்

மனைவி : நான் கர்ப்பமா இருக்கேங்க

கணவன் : அட, எவ்ளோ சந்தோஷமான விஷயம். இதைப்போய் வருத்தமா சொல்றியே.

மனைவி: இப்பதாங்க நிம்மதியா இருக்கு. இதே போல தான் காலேஜ் படிக்கும் போது அப்பா கிட்ட சொன்னதுக்கு அடிக்க வந்துட்டார்..

பகிருங்கள் அனைவரும் சிரிக்க..
 •  
 •  
 •  
 •  
 •  

2 thoughts on “நான் கர்ப்பமா இருக்கேங்க

 1. மனைவி : ஏங்க, நான் ஒண்ணு சொல்லுவேன். அடிக்க மாட்டேங்களா

  கணவன் : சும்மா சொல்லு செல்லம்

  மனைவி : நான் கர்ப்பமா இருக்கேங்க

  கணவன் : அட, எவ்ளோ சந்தோஷமான விஷயம். இதைப்போய் வருத்தமா சொல்றியே.

  மனைவி: இப்பதாங்க நிம்மதியா இருக்கு. இதே போல தான் காலேஜ் படிக்கும் போது அப்பா கிட்ட சொன்னதுக்கு அடிக்க வந்துட்டார்..

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.