முதலாளி & திருடன்

முதலாளி:ஒரு அடி அடிச்சேனா,உன் வாயில் உள்ள 31 பல்லும் உடைஞ்சுடும்…!!!
திருடன்:ஹிஹி ஹிஹி
முதலாளி!ஏண்டா சிரிக்கிற??
திருடன்:inனும் 1 பல்லு மிச்சம் இருக்குமே!!!
முதலாளி:ம்ம்ம்…அதுவா?அந்த ஒரு பல்லு உனக்கு பல்லு வலி வந்தே சாகறதுக்கு!!!
திருடன்:…………????????????
பகிருங்கள் அனைவரும் சிரிக்க..
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.