வாத்தியார் & மாணவன்

வாத்தியார்:  மனோ நீ!முன்னுக்க வரணும்னா? என்ன பண்ணனும் தெரியுமா?
மனோ   : இரண்டு பதில் உள்ளது சார் சொல்லலாமா?

வாத்தியார்:  ஓ… தாராளமா சொல்லலாம் மனோ,,

மனோ   :

1 ) எனக்கு பின்னாடி யாரும் வரக்கூடாது சார்,
2 ) நீங்க இந்த வழிய விட்டு  தள்ளி நிண்டா போதும் சார்,,
வாத்தியார்:  கதவு இந்த வழி தான் அப்படியே போயிரு ?????

பகிருங்கள் அனைவரும் சிரிக்க..
  •  
  •  
  •  
  •  
  •  

One thought on “வாத்தியார் & மாணவன்

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.