நடுவ‌ர் சட்டை

எ‌ன்னடா அ‌ந்த அ‌ம்பய‌ர்… கே‌ட்‌ச் ‌பிடி‌ச்சாலு‌ம் அவு‌‌ட் குடு‌க்க மா‌ட்டீ‌ன்றா‌ர்…

அத சொ‌ன்ன ‌உன‌க்கு கொலை வெ‌றி வ‌ந்‌திடு‌ம்.

பரவா‌யி‌ல்ல சொ‌ல்லு.

அவ‌ர் சட்டையோட அ‌க்கு‌ள் பகு‌தி கிழிஞ்சி‌யிருக்காம்…

பகிருங்கள் அனைவரும் சிரிக்க..
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.