கடவு‌ளி‌ன் சாம‌ர்‌த்‌திய‌ம்

விஞ்ஞானி: கடவுளே 10 லட்சம் ஆண்டுகள் உங்களுக்கு எவ்வளவு?

கடவுள்: எனக்கு ஒரு நிமிஷம்

விஞ்ஞானி: 10 லட்சம் டாலர்கள் உங்களுக்கு எவ்வளவு?

கடவுள்: 10 பைசா மாதிரி

விஞ்ஞானி: கடவுளே எனக்கு 10 பைசா தர முடியுமா?

கடவுள்: இதோ ஒரு நிமிஷமபொரு.. 

பகிருங்கள் அனைவரும் சிரிக்க..
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.