நன்பேண்டா நன்பேண்டா

================================================================
பரிட்சையில் பாஸ் பண்ணிவிட்டால்………
================================================================
அப்பா – என் பையன்னு நிருபிச்சிட்ட கண்ணா…

…ஆசிரியர் – என்னோட கோச்சிங் தான் இதுக்கு காரணம்..

காதலி – ஐ லவ் யு டா..

நண்பன் – மச்சி. ட்ரீட்

================================================================
பரிட்சையில் தோற்றுவிட்டால்……..
================================================================

அப்பா – உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடா

ஆசிரியர் – நீயெல்லாம் மாடுமேய்க்கத்தாண்டா லாயக்கு

காதலி – உன்னை போய் காதலிச்சேனே. என் கூட பேசாத

நண்பன் – மச்சி. ட்ரீட்

================================================================

நன்பேண்டா..

பகிருங்கள் அனைவரும் சிரிக்க..
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

To Avoid Spam, Please correct this number to post comments * Time limit is exhausted. Please reload the CAPTCHA.